நமது குடும்ப முகாம் வரும் ஜூன் மாதம் 26, 27, 28 நடக்க இருக்கின்றது. முதல் 20 குடும்பங்கள் மட்டும் தெரிந்து கொள்ளப்படுவார்கள். ஆகவே தவறாமல் உடனே முன்பதிவு செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பாராக.    

Pudukottai Prophetic Tower

Prayer

  • every month 3rd thursday
  • Contact : Sis. Esther
  • contact no : +91 9342 129 398